::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, May 30, 2011

ராவணன் அஹமது நாச்சியா (வயது 69) 162,பெரிய தெரு

162,பெரிய தெரு

ராவணன் முஹம்மது அப்துல்லாஹ் மகளும், ஷெய்கு மீராலம் முஹம்மது சுலைமான் மனைவியும், ராவணன் முத்தலிப் சகோதரர்களின் சகோதரியும், ராவணன் இத்ரீஸ் மைதீன் (சேட்டு) மாமியாருமான

ராவணன் அஹமது நாச்சியா (வயது 69)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2011) மதியம் 1:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, May 24, 2011

ஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82) 67\A, கீழத்தெரு, மரக்கடை

67\A, கீழத்தெரு, மரக்கடை.

T.P.முஹம்மது அப்துல்லாஹ் மகனும்,V.S.M.அப்துல் ஜெமீல், A.சர்புதீன் ஆகியோரின் மாமனாரும், P.M.நூருல் அமீன், P.M.ஜபருல்லா ஆகியோரின் மச்சானும், T.P.A.முஹம்மது கபீர், T.P.A.ஹாஜா மைதீன் ஆகியோரின் தகப்பனாரும், A.நியாஸ் அகமது அப்பாவுமான

ஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82)

இன்று (24-05-2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா மரக்கடை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Sunday, May 22, 2011

S.K.பரீதா பேகம் (வயது 56) 101, ஷவ்கத்அலி தெரு

101, ஷவ்கத்அலி தெரு

செய்கு மீராலம் S.M.முகமது கமாலுதீன் மகளும், காட்டுலெப்பை K.A.அன்வர்தீன் மனைவியும், காட்டுலெப்பை K.A.நைனா முகமது தாயாருமான

S.K.பரீதா பேகம் (வயது 56)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (22-05-2011) மாலை 8:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சலிமத் பேகம் (வயது 40) 2, முகமதலி தெரு

2, முகமதலி தெரு

அரையகுலத்தார் A.E.முகமது மகளும், நூர்தீன் அப்துல் வஹாப் மகன் சேக் பரித்மனைவியுமான

சலிமத் பேகம் (வயது 40)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (22-05-2011) காலை 10:30 மணிக்குபெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Friday, May 20, 2011

ஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81) 74,சின்னபள்ளி தெரு

74,சின்னபள்ளி தெரு

ஆசியப்பன் முஹமது யூசுப் மகளும், பெரியமீரான் மர்ஹூம் அப்துல் ஹமீது மனைவியும், V.S.M.அஹமது மைதீன் (கப்பத்தா) சிறிய தாயாரும், அல்வானி அஹமது மைதீன், ஹாஜா மைதீன் மாமியும், சயிரத்தர் அன்வர் பாட்சா மாமியாருமான

ஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (20-05-2011) காலை 10:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, May 17, 2011

சலாமத் பேகம் (வயது 71) 12, கம்பர் தெரு

12, கம்பர் தெரு, லெட்சுமாங்குடி

லெ.மு.அப்துல் ஜப்பார் மனைவியும், லெ.மு.அப்துல் கரீம் தாயாருமான

சலாமத் பேகம் (வயது 71)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (17-05-2011) மாலை 5:00 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Friday, May 6, 2011

மலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு

51,ரஹ்மானியா தெரு

மலுங்கு அப்துல் வஹாப் பேத்தியும், சப்பை அப்துல் மஜீது மருமகளும், A.M.பைஜுல்ரஹ்மான் மனைவியும், இம்ரான் தாயாருமான

மலிக்குன்னிசா (வயது 40)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-05-2011) மாலை 7:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லா (வயது86) 184,பெரிய தெரு

184,பெரிய தெரு

லெப்பை குலாம் முஹம்மது மகனும், A.K.முஹம்மது சரீப் பாய் மச்சானும், R.S.அப்துல் ஹமீது மாமனாருமான

ஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லா (வயது 86)

இன்று (06-05-2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா நாளை (07-05-2011) காலை 10:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, May 5, 2011

ஓசலெப்பை குத்புதீன் (வயது 65) மன்னார்குடி

சக்தி மரவாடி தெரு, மன்னார்குடி.

ஓசலெப்பை அப்துல் வஹாப் மகனும், ஓசலெப்பை ஹாஜா மைதீன் சகோதரருமான

ஓசலெப்பை குத்புதீன் (வயது 65)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (05-05-2011) மாலை மன்னார்குடி பெரிய பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Monday, May 2, 2011

ஹஜ்ஜா நூருல் ஜன்னாஹ் (வயது 67) 21,இஸ்மாயில் தெரு

21,இஸ்மாயில் தெரு

கணக்கப்பிள்ளை ஹாஜி அப்துல் ரஹீம் மகளும், கப்புக்காலர் ஹாஜி முஹம்மது சரீப் மருமகளும், கப்புக்காலர் அப்துல் ஜப்பார் மனைவியும், கப்புக்காலர் அஷ்ரப் அலி தாயாருமான

ஹஜ்ஜா நூருல் ஜன்னாஹ் (வயது 67)

இன்று (02-05-2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா நாளை (03-05-2011) காலை 10:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Blog Archive