::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Saturday, April 30, 2011

K.M.பாத்திமுத்து (வயது 67) 50,மேல் கொண்டாழி

50,மேல் கொண்டாழி, தமிழர் தெரு

கோட்டூரார் அபூபக்கர் பேத்தியும், கூப்பாச்சி கோட்டையார் முஹம்மது அலி மகளும், பெரியண்ணன் ஹாஜி A.ஜெகபர் சாதிக் (ONGC) மனைவியும், மீர்லன் அப்துல் வஹாப் சம்மந்தியும், J.இமாம் பாரூக், J.ஹசன் பசரி, J.நத்தர் அலி, J.ரஹ்மத்துல்லாஹ், J.செய்யது அபூதாஹிர் ஆகியோரின் தாயாருமான

K.M.பாத்திமுத்து (வயது 67)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-04-2011) மாலை 05:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Thursday, April 21, 2011

கோஸ் மெகருன்னிசா (வயது 44) 4/E,ஜமாலியா தெரு

4/E,ஜமாலியா தெரு

கோஸ் அப்துல்லாஹ் மகளும், கருப்பமங்கலத்தார் அப்துர்ரஹ்மான் மனைவியும், கோஸ் அன்சார் அலி சகோதரியுமான

கோஸ் மெகருன்னிசா (வயது 44)

இன்று (21-4-11) மௌத்து. அன்னாரின் ஜனாஸா ஈரோட்டில் உள்ள பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sunday, April 17, 2011

சாலெப்பை பாத்திமா ஜொஹரான் (வயது 83) 65,கமாலியா தெரு

65,கமாலியா தெரு

சாலெப்பை அப்துல் ஜப்பார் மகளும், சாலெப்பை எட்டுப்பட்டை அப்துல் ரஹ்மான் மருமகளும், சாலெப்பை எட்டுப்பட்டை S.A.அப்துல் கரீம் மனைவியுமான

சாலெப்பை பாத்திமா ஜொஹரான் (வயது 83 )

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (17-04-2011) காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Thursday, April 14, 2011

தேங்குடியார் ஹஜ்ஜா உம்மசல்மா (வயது 90) 35/A,மஸ்ஜிதியா தெரு

35/A,மஸ்ஜிதியா தெரு

தேங்குடியார் முஹம்மது அப்துல் காதர் மகளும், திருச்சுழியார் ஹாஜி முஹம்மது அப்துல்லாஹ் மனைவியும், ஜமால் ஹாஜா மைதீன், தேங்குடியார் Dr.K.A.முஹம்மது ஆரிப், சைய்குமீராலம் செய்யது முஹம்மது, தானாதி அகமது மைதீன் ஆகியோரின் மாமியாரும், திருச்சுளியார் அஜீஜுர் ரஹ்மான் தாயாருமான

தேங்குடியார் ஹஜ்ஜா உம்மசல்மா (வயது 90 )

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (14-04-2011) மாலை 6:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Wednesday, April 6, 2011

S.M.அப்துல் முத்தலீப் (வயது 61) 51/A,T.V.R.ரோடு

51/A,T.V.R.ரோடு, லெட்சுமாங்குடி

காரப்பா அப்துல் காதர் சம்மந்தியும், காரப்பா பாதுஷா மைதீன் (எலக்ட்ரீசியன்) மாமனாருமான

S.M.அப்துல் முத்தலீப் (வயது 61)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-04-2011) மாலை 5:00 மணிக்கு மரக்கடை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, April 5, 2011

K.E.முஹம்மது ஜெக்கரியா (வயது 78) 5A,பெரிய தெரு

5A,பெரிய தெரு

K.முஹம்மது இபுராஹிம் மகனும், போய்லக்கட்டை ஷேக் முஹம்மது மருமகனும், K.A.அப்துல் சமது, அப்துல் சலாம், ஜெஹபர்தீன் ஆகியோரின் சகோதரரரும், குவளைகாரர் செய்யது முஹம்மது மாமனாரும், K.E.ஜபருல்லாஹ், ரஹ்மதுல்லாஹ், இதாயத்துல்லா ஆகியோரின் தகப்பனாருமான

K.E.முஹம்மது ஜெக்கரியா (வயது 78)
நகர தி.மு.க.வின் முன்னாள் செயலாளர்

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (05-04-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Saturday, April 2, 2011

ஹஜ்ஜா ஹபீப் நாச்சியா (வயது 76) 36,இஸ்மாயில் தெரு

36,இஸ்மாயில் தெரு

நெல்லுக்கார முஹம்மது கனி மகளும், லொக்கு ஹாஜி அப்துல் சலாம் மனைவியும், லொக்கு அப்துல் முஹம்மது, அப்துல் ரெஜாக் ஆகியோரின் தாயாரும், நெல்லுக்கார முஹம்மது பாரூக், ஜானா முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் மாமியாருமான

ஹஜ்ஜா ஹபீப் நாச்சியா (வயது 76)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (02-04-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Friday, April 1, 2011

D.A.அன்வர்தீன் (வயது 61) 88,பெரிய தெரு

88,பெரிய தெரு (வெளிநாடு மரண அறிவிப்பு)

D.M.அப்துல் ஹமீது மகனும், N.M.முஹம்மது இஸ்மாயில் மருமகனும், D.A.ஹாஜி ஹாஜா மைதீன் சகோதரரும், டாக்டர் N.M.அமானுல்லாஹ் மச்சானுமாகிய

D.A.அன்வர்தீன் (வயது 61)

இன்று (01.04.2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா துபையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive